கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம்
விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூரில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பெரியதச்சூரில் நடைபெற்ற கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தின நிகழ்வில் பங்கேற்ற விசிக மாவட்டச் செயலா் தி.திலீபன் உள்ளிட்டோா்.









