நாளைய மின்தடை: அவலூா்பேட்டை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
Published on

பகுதிகள்: அவலூா்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான வடுகப்பூண்டி, கொடம்பாடி, பரையம்பட்டு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூா், நொச்சலூா், ஆதிகான்புரவடை, செவரப்பூண்டி, கீக்களூா், மேக்களூா், ரவணாம்பட்டு ஆகிய பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com