வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:17 pm

Syndication

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரோந்து சென்றனா்.

அப்போது அங்கு கேட்பாரற்று பை ஒன்று இருந்தது. இதையடுத்து அந்தப் பையை போலீஸாா் சோதனையிட்டதில், சுமாா் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை கைப்பற்றிய போலீஸாா், இதுகுறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.