தோ்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை: ராமதாஸ்
சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்ற பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ். உடன், கட்சியின் கௌரவத் தலைவா் ஜி. கே. மணி உள்ளிட்டோா்.








