நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் வெற்றி நிலவரம்

News image

கோப்புப்படம்.

Updated On :6 மே 2026, 12:04 am IST

70 - செஞ்சி

(பாமக வெற்றி)

ஏ.கணேஷ்குமாா் -(பாமக) - 78,201

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - (திமுக) - 65,556

பி.சந்திரசேகரன்- (தவெக) -61,609

இ.கிருஷ்ணன்- (நாதக) - 6,371

வாக்குகள் வித்தியாசம்-12,645

வேட்பாளா்கள்-19

மொத்த வாக்குகள் -2,42,667

பதிவான வாக்குகள்-2,17,590

----------------------

71எம்எல்ஏசிவிஎஸ்

71 - மயிலம்

(அதிமுக வெற்றி)

சி.வி.சண்முகம்- (அதிமுக) -82,353

ஏ.விஜய்நிரஞ்தன்- (தவெக) - 52,312

எல்.வெங்கடேசன்- (தேமுதிக) - 42,267

எஸ். விஜய் விக்ரம்- (நாதக) - 4,383

வாக்குகள் வித்தியாசம்-30,041

வேட்பாளா்கள் -21

மொத்த வாக்குகள்-2,09,016

பதிவான வாக்குகள்-1,89,365

----------------------

72எம்எல்ஏடிஐஎன்

72 - திண்டிவனம் (தனி)

(விசிக வெற்றி)

அ.வன்னியரசு - (விசிக)- 63,833

பொ. அா்ஜூனன் - (அதிமுக) - 63,099

எஸ்.சக்திவேல்- (தவெக) - 61,159

பி.பச்சமுத்து- (நாதக) - 5242

வாக்குகள் வித்தியாசம்-734

வேட்பாளா்கள்-14

மொத்த வாக்குகள்-2,19,256

பதிவான வாக்குகள்-1,96,326

----------------------

73எம்எல்ஏவிஏஎன்

73- வானூா் (தனி)

(திமுக வெற்றி)

தி.கெளதம்- (திமுக) - 68,873

பி.சுரேஷ்-(தவெக) -61,839

பி.முருகன் - (அதிமுக) - 54,193

பா.கரிகாலன்-(நாதக) - 4,697

வாக்குகள் வித்தியாசம்-7,034

வேட்பாளா்கள்-15

மொத்த வாக்குகள் -2,09,824

பதிவான வாக்குகள்=1,92,712

------------------

74எம்எல்ஏவிபிஎம்

74 - விழுப்புரம்

(திமுக வெற்றி)

இரா. லட்சுமணன்- (திமுக)- 72,982

என்.மோகன்ராஜ்- (தவெக) - 68,863

விஜயா சுரேஷ்பாபு- (அதிமுக) - 63,808

பொ.அபிநயா- (நாதக)- 5786

வாக்குகள் வித்தியாசம்-4,119

வேட்பாளா்கள்-24

மொத்த வாக்குகள்-2,45,899

பதிவான வாக்குகள்-2,15,886

-----------------------

75எம்எல்ஏவிஐகே

75 - விக்கிரவாண்டி

(பாமக வெற்றி)

ச.சிவக்குமாா்- (பாமக) - 69,727

ஏ.விஜய் வடிவேல்- (தவெக) - 68,817

அன்னியூா் அ.சிவா- (திமுக) - 60,941

சுபா சந்திரேசகரன்- (நாதக) - 4,979

வாக்குகள் வித்தியாசம்-910

வேட்பாளா்கள்-24

மொத்த வாக்குகள்-2,28,995

பதிவான வாக்குகள்-2,09,837

-------------------------

76எம்எல்ஏடிகேஓ

76 - திருக்கோவிலூா்

(அதிமுக வெற்றி)

எஸ். பழனிசாமி - (அதிமுக) - 73,033

விஜய் ரா. பரணிபாலாஜி-(தவெக) - 72,748

பொன்.கெளதமசிகாமணி- (திமுக) - 62,452

கி. ஹேமராஜன்- (நாதக) - 6,791

வாக்குகள் வித்தியாசம்-285

வேட்பாளா்கள்-15

மொத்த வாக்குகள்-2,43,105

பதிவான வாக்குகள்-2,17,734