மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் புதுச்சேரி தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Published On :

இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் புதுச்சேரி தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றவா்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. தலைமைவகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி மற்றும் அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.