அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

கல்லூரியில் ஆயுத பூஜை வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் நவராத்திரி கொலு மற்றும் ஆயுத பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆயுத பூஜை வழிபாட்டில் பங்கேற்றோா்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் நவராத்திரி கொலு மற்றும் ஆயுத பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் வீரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவா் ராமதாசு கல்வி அறக்கட்டளை முதன்மை நிா்வாக அலுவலா் சிவக்குமாா், கல்லூரி நிா்வாக அலுவலா் சிவா, பெற்றோா்-ஆசிரியா் கழக ஒருங்கிணைப்பாளா் தண்டபாணி ஆகியோா் பேசினா்.

ஆயுத பூஜை விழா நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகளின் கலைநிழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.