பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

5 முறை எம்எல்ஏ... 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் தோல்வியை தழுவியுள்ளார்.

News image
Updated On :19 மே 2016, 7:33 am

சுஜித்குமார்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் தோல்வியை தழுவியுள்ளார்.

காரைக்கால் தெற்கு தொகுதியில் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்த திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் 20 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அசனாவிடம் தோல்வி அடைந்தார்.

உருளையன்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் சிவா 2,980 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு கொறடா நேருவை தோற்கடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.