47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் அதிமுக முன்னிலை 

நாகை மாவட்டம், சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்றுள்ளனர்.  

News image
Updated On :19 மே 2016, 4:58 am

சங்கர்

நாகை மாவட்டம், சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்றுள்ளனர்.  சீர்காழி : பி.வி. பாரதி (அதிமுக) - 6,567. கிள்ளை எஸ். ரவீந்திரன் (திமுக) - 5,754. அதிமுக முன்னிலை- 822.  பூம்புகார் : எஸ். பவுன்ராஜ் (அதிமுக)- 28,065. ஏ.எம். ஷாஜஹான் (திமுக- ஐயுஎம்எல்)- 19,801. 8,264

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.