47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை

நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக 5 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது.

News image
Updated On :19 மே 2016, 4:55 am

சங்கர்

நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக 5 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது.

நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக (மஜக) வேட்பாளர் எம். தமிமுன் அன்சாரி, சீர்காழியில் அதிமுக வேட்பாளர் பி.வி. பாரதி, பூம்புகாரில் அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜ், மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் வி. ராதாகிருஷ்ணன், வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் உ. மதிவாணன் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார். 2 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையின் நிறைவில், இத்தொகுதி அதிமுக வேட்பாளர் என். மீனா பின்னடைவில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.