புதுச்சேரி சுற்றுலா அமைச்சர் ராஜவேலு தோல்வி
நெசப்பாக்கம் தனித் தொகுதியில் போட்டியிட்ட சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜவேலு தோல்வியை தழுவினார்.

Updated On :19 மே 2016, 7:28 am

சுஜித்குமார் : நெசப்பாக்கம் தனித் தொகுதியில் போட்டியிட்ட சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜவேலு தோல்வியை தழுவினார்.
இவர் காங்கிரஸ் வேட்பாளர் விஜயவேணியிடம் 1,468 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...