வேதாரண்யம் தொகுதிகளில் அதிமுக முன்னிலை
நாகை, வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக முன்னிலைப் பெற்றுள்ளது.


வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக முன்னிலைப் பெற்றுள்ளது.
நாகப்பட்டினம் : எம். தமிமுன் அன்சாரி (அதிமுக)- 4,345. ஏ.எம்.ஜபருல்லா (மமக- திமுக)- 3,266. ஏ.பி. தமிமுன் அன்சாரி (இந்திய. கம்யூ) 753. அதிமுக முன்னிலை- 1,079 வாக்குகள். வேதாரண்யம் : ஓ.எஸ். மணியன் (அதிமுக) - 3,884. பி.வி. ராசேந்திரன் (காங்கிரஸ்)- 3,497. எஸ்.கே. வேதரெத்தினம் (பாஜக) - 500. டி. வைரவநாதன் (தேமுதிக) 607. அதிமுக முன்னிலை- 387.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...