நட்சத்திரங்களும் அதற்குரிய கிரகம் மற்றும் தெய்வங்களும்

நட்சத்திரங்களுக்குரிய கிரங்களும் தெய்வங்களும்!
Published on
Updated on
1 min read

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) - சிவன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்) - சக்தி

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்

திருவாதிரை, சுவாதி, சதயம் - ராகு - காளி, துர்க்கை

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு (வியாழன்) - தட்சிணாமூர்த்தி

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா

ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு

மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்

பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி) - மகாலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com