Updated On :10 மார்ச் 2026, 6:30 pm
/
ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்
இன்று சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9,3
வீடியோக்கள்

வீடியோக்கள்
சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...
6 மணி நேரங்கள் முன்பு

