

கடினமான பணிகளையும் முடிப்பீர்கள். உறவினர்கள் தேடி வருவார்கள். சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்ப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகளின் முயற்சிகளில் சிறு தடை தோன்றி மறையும். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 17, 18.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.