

புதிய ஆசைகள் துளிர்க்கும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உறவினர்கள் வருகையால் உற்சாகம் பெருகும். மறைமுக விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் துணிச்சலுடன் காரியமாற்றுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளை கவனத்துடன் செய்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடை செலவுகள் கூடும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் விடாமுயற்சிகள் கைகொடுக்கும். பெண்கள் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.