

குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வீர்கள். வழக்குகளில் திருப்பங்களில் திருப்பங்கள் உண்டாகும். சொத்துகளில் வில்லங்கம் நீங்கும். மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் புகழ் பெறுவீர்கள். வியாபாரிகள் முயற்சிக்குத் தகுந்த லாபம் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களுக்கு உதவுவீர்கள். பெண்கள் முன்கோபத்தைத் தவிர்க்கவும். மாணவர்கள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.