/
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வியாபாரம் உயர்வான நிலையில் நடக்கக் காண்பீர்கள். விவசாயிகள் குத்தகைகளில் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். கலைத்துறையினரின் மனதில் இருந்த தயக்கங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்கள் விளையாட்டில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 10.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 29 - ஜூன் 4) - ரிஷபம்

வார பலன்கள் (மே 15 - 21) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

வார பலன்கள் - ரிஷபம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



