லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
Updated On :14 ஜூன் 2025, 6:13 am

பொது காரியங்களில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். எதிர்ப்புகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் இருக்காது. வியாபாரிகள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் வருவாய் ஈட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழல் நிலவும். கலைத் துறையினர் கடன் பிரச்னைகளில் விடுபடுவீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.