நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வார பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 3:18 pm IST

தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பெருமை கட்சியில் அதிகரிக்கும். கலைத்துறையினர் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பெண்கள் ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்கு கல்வியில் உதவிகரமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.