

பொருளாதாரம் சீராகவே இருக்கும். சுபகாரியங்களில் இருந்த தாமதம் நீங்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.
அரசியல்வாதிகள் தலைமையிடம் நற்பெயரை எடுப்பீர்கள். கலைத் துறையினர் நலிந்தோருக்கு உதவுவீர்கள்.
பெண்கள் நெருங்கிய உறவினர்களிடம் நட்புடன் இருப்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 27, 28.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.