தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வார பலன்கள் - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :13 மார்ச் 2026, 8:06 am

பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைக்கத் தொடங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துக்காக சிறிது செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் சீரிய கவனம் செலுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.