உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்வீர்கள். சேமிப்புகள் உயரும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகள் கடன்களை அடைப்பீர்கள்.
அரசியல்வாதிகள் அநாவசியப் பேச்சு பேச வேண்டாம். கலைத் துறையினர் பொருளாதாரச் சரிவில் இருந்து மீள்வீர்கள்.
பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் உடற்பயிற்சியில் தவறாது ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு






