/
தொழிலில் மேன்மையைக் காண்பீர்கள். ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உழைப்புக்கான பணவரவு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களின் வேலைகளை சக ஊழியர்கள் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினர் நற்பெயரெடுப்பீர்கள். பெண்கள் புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் உயர்கல்வி கற்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 22, 23.








