

உடனிருப்போரிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். புதிய கனவுகள் பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதில் தெளிவு பிறக்கும்.
உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் காலதாமதம் குறையும். வியாபாரிகளுக்கு முதலீடு மேம்படும். விவசாயிகள் கடினமான பணிகளையும் செய்துவிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத் துறையினருக்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.
பெண்கள் குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - ஜூலை 2, 3.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.