வார பலன்கள் - மீனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
வார பலன்கள் - மீனம்
Updated on
1 min read

காரியங்களை நினைத்தபடி செய்வீர்கள். பயனற்ற பேச்சுகளைக் குறைப்பீர்கள். தொழிலில் மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். எதிர்பாராத பயணங்கள் சாதகமாக முடிவடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். விவசாயிகளுக்கு அரசு விஷயங்களில் இருந்த இழுபறிகள் மறையும்.

கலைத் துறையினர் உயர்ந்தோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் உடன்பிறந்தோரை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com