ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

வார பலன்கள் - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :27 ஜூன் 2025, 7:50 am

எதிர்பாராத வரவு உண்டு. செயல்களைத் திட்டமிட்டு முடிப்பீர்கள். விவேகத்தை கையாள்வீர்கள். பெயரும் புகழும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய வேலை தேடுவதற்கு முயற்சிப்பீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனையில் லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அரசு மானியம் கிடைக்கும். அரசியல்வாதிகள் பிரபலங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவீர்கள்.

கலைத் துறையினருக்கு சமூகப் பணியில் ஆதரவான சூழல் ஏற்படும். பெண்கள் ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.