நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வார பலன்கள் - மீனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :11 ஏப்ரல் 2026, 3:20 pm IST

உடல்நல பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனை பிரதிநிதிகள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

விவசாயிகளுக்கு சக விவசாயிகளின் செயல்களால் சிறிது மன அமைதி குறையும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கலைத்துறையினர் அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பெண்களின் நகைச்சுவை உணர்வு குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.