/
குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த போனûஸப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள்.
விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகள் கட்சி பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.
கலைத்துறையினர் முகத்தில் பொலிவுடன் காணப்படுவீர்கள். பெண்கள் கணவரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.







