தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

வார பலன்கள் - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:48 pm IST

உற்றார் உறவினர்களைப் புரிந்துகொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகள் செய்து, புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளால் வரவுகள் உண்டாகும்.

அரசியல்வாதிகள் பழைய காலத்தில் கொடுத்திருந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். கலைத்துறையினர் துறையில் புகழ், பெயர் பெறுவீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்கள் போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப்ரல் 18, 19.