மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

வார பலன்கள் (மே 8 - 14) - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
Updated On :47 நிமிடங்கள் முன்பு

சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தேவைக்கேற்ற வருமானம் வந்துகொண்டிருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சிறப்புகளைக் காண்பீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளைத் திரும்பச் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் எச்சரிக்கையாகப் பழகுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத வருமானத்தைப் பெறுவீர்கள்.

பெண்கள் ஆன்மிகத்திலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் நட்பாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.