திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வார பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 6:51 pm IST

அனைத்து விஷயங்களிலும் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நிதானமாக இருப்பீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களைப் பத்திரப்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு துறையில் ஈர்ப்புகள் அதிகரிக்கும்.

பெண்கள் பெற்றோருக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு ஈடுபாட்டைக் காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.