/
தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தேவைக்கேற்ற வருமானத்தைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளியுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகளின் எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். கலைத்துறையினர் துறையில் பாராட்டு, கெüரவம் பெறுவீர்கள்.
பெண்கள் கணவரின் அன்பு, பாசத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள்.
சந்திராஷ்டமம் - மே 15, 16.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூன் 12 - 18) - கன்னி

வார பலன்கள் (ஜூன் 5 - 11) - மிதுனம்

வார பலன்கள் (மே 29 - ஜூன் 4) - கன்னி

வார பலன்கள் (மே 22 - 28) - கன்னி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



