இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

வார பலன்கள் (மே 15 - 21) - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :15 மே 2026, 4:18 pm IST

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களின் உழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். வியாபாரிகள் சிறிய முதலீடு செய்து கடையை அலங்கரிப்பீர்கள். விவசாயிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் மறைமுக விமர்சனங்களுக்கு உள்ளாவீர்கள். கலைத்துறையினர் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் பழைய நண்பர்கள் திரும்பி வரக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 21.