8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எந்த நிலையிலும் தன் நிலை மாறாத எட்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் உண்டாகும். குடும்ப வருமானம் உயரும்.
பிள்ளைகள் உங்களது வார்த்தைகளை மதித்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். எப்போதும் உழைப்பில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம்.
பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். அரசியல்துறையினருக்கு சந்தோஷமான மன நிலை இருக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை.
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். உள்ளத்தில் அமைதி உண்டாகும்.
தொடர்புடையது

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 9

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 7

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 6

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 5
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


