விலை உயர்ந்த கார்கள் அனைத்தும் அதி வேகமான கார்களாக இருப்பதில்லை. காரணம், சில கார்கள் அதிக சௌகரியத்துக்காகவும், பாதுகாப்பு அம்சங்களுடனும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இங்கே பட்டியலிடப்பட்டுள்ள கார்கள், முக்கியமாக வேகத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தயாரிக்கப்படும் கார்களாகும். ஒவ்வொரு கிலோவும் வேகத்தை மட்டுப்படுத்தும் என்பதால், இந்தக் கார்களின் விலை கோடிக்கணக்கில் இருந்தாலும், சௌகரியம் மற்றும் வேகத்துக்காக மட்டுமே விரும்பப்படுகின்றன.
1. லம்போர்கினி அவேண்டடோர் எல்ப்பி700 ஸ்பைடர் – 350 கிமீ வேகம்
2. ஃபெராரி எப்12 பெர்லினெட்டா – 340 கிமீ வேகம்
3. ஃபெராரி ஜிடிசி4 லுச்சோ – 335 கிமீ வேகம்
4. பென்ட்லி கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் - 331 கிமீ வேகம்
5. ஃபெராரி 488 ஜிடிபி – 330 கிமீ வேகம்
6. போர்ஷே 911 டர்போ எஸ் – 330 கிமீ வேகம்
7. லம்போர்கினி ஹுரக்கன் – 325 கிமீ வேகம்
8. ஆஸ்டன் மார்டின் வன்குஇஷ் – 323 கிமீ வேகம்
9. போர்ஷே 911 டர்போ – 320 கிமீ வேகம்
10. நிசான் ஜிடிஆர் – 315 கிமீ வேகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.