ரூ.9.52 லட்சத்தில் கவாசாகியின் புதிய மாடல் அறிமுகம்!

இந்திய சந்தையில் கவாசாகி Z900 கம்பீர வடிவமைப்பு மற்றும் நவீன தோற்றத்துடன்..
கவாசாகி Z900
கவாசாகி Z900
Published on
Updated on
1 min read

கவாஸ்கி நிறுவனம் புதிய கவாசாகி Z900-ஐ இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ.9.52 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கவாசகியில் புதிய அம்சங்களும் மாற்றங்களும் நிறைந்துள்ளன. இது கம்பீர வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சரியான நவீன தோற்றத்தையும் கொண்டுள்ளது.

சுகோமி வடிவமைப்பு கோடுகள் மற்றும் நிலைப்பாட்டில் ஆதிக்கம் செலுத்தும் அதேவேளையில், எல்இடி ஹெட்லைட், நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட டேங்க் எக்ஸ்டென்ஷன்களுடன் கூடிய எல்இடி டெயில் லைட்களும் கொண்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள்..

புளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய வண்ணத் திரை

இரண்டு பவர் மோடுகள்

கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல்

க்ரூயிஸ் கன்ட்ரோல்

பை டைரெக்ஷனல் குயிக்ஷிப்டர்

948 சிசி - எஞ்சின் கேபாசிட்டி

123bhp பவர் மற்றும் 97.4Nm டார்க்

6 ஸ்பீடு கியர்பாக்ஸ்

ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம்

அட்ஜஸ்ட் USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக்

17 லிட்டர் பெட்ரோல் கேபாசிட்டி

சிட் உயரம் 830mm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com