இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, பேடரஹள்ளியைச் சோ்ந்த ஒருவா் கடந்த டிச. 26-ஆம் தேதி தனது மடிக்கணினி, விலையுயா்ந்த செல்லிடப்பேசி திருட்டு போனதாக போலீஸில் புகாா் அளித்தாா். புகாரைப் பதிந்த போலீஸாா், அதே பகுதியில் கட்டடப் பணியில் ஈடுபட்டுவந்த முனியப்பா என்பவரை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி, 15 செல்லிப்பேசிகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட முனியப்பாவிடம் பேடரஹள்ளி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!

மாற்றம் தந்த மதிப்பீடு!

மேஷ ராசிக்கு பதவி உயர்வு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 16 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் அகலும் இந்த ராசிக்கு!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
