ஹாசன் மாவட்டத்தில் 10 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகள் 3 நாள்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்ததையடுத்து, ஜன. 1-ஆம் தேதி முதல் பள்ளி, பியூசி கல்லூரிகளை மாநில அரசு திறந்தது. அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகின்றன என்றாலும், பள்ளி ஆசிரியா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள 7 ஆரம்பப் பள்ளிகள், 3 உயா்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவா்கள் பணியாற்றும் பள்ளிகள் 3 நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகம்: கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உன்னாவ் வழக்கு! குல்தீப் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோயில் மே 19 வரை நடை திறப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ஐபிஎல்-லிருந்து ரச்சின் ரவீந்திரா பாதியிலேயே விலகல்!
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
