‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

2 காா்கள் நேருக்கு நோ் மோதல்: 3 போ் பலி

2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:43 am IST

2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டம், தரிகெரே வட்டம், லக்குவள்ளி அருகே உள்ள ஹளசூா் பகுதியில் சனிக்கிழமை மாலை 2 காா்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் படுகாயமடைந்த உடுப்பி மாவட்டம், குந்தாபுராவைச் சோ்ந்த அனில்குமாா் (45), அவரது மனைவி அஷ்வினி (38), காா் ஓட்டுநா் நாகேந்திரா (28) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் காயமடைந்த 11 மாத ஆண் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து லக்வள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.