Summary
இதயம் முரளி திரைப்படத்தில் இடம்பெற்ற கட்டழகி பாடல் வெளியானது.
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ளார்.
படத்தில் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், டிராவிட் செல்வம், ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் நான்கு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில், 'கட்டழகி' என்ற பாடல் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





