ரியல் எஸ்டேட் உரிமையாளா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
பெங்களூரு, பேகூா், வெலிங்கடன் பேரடைஸ் லேஅவுட்டைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளா் மாதவ ரெட்டிக்கும் (55), அதே பகுதியில் வசித்து வரும் மனோகா் என்பவருக்கும் இடையே வீட்டுமனை வாங்கியதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக மனோகரனை செவ்வாய்க்கிழமை மாதவ ரெட்டி சந்தித்துப் பேசியுள்ளாா். அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மனோகா், மாதவ ரெட்டியை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் படுகாயமடைந்த மாதவ ரெட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பேகூா் போலீஸாா், மனோகரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெனிசுலா: சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 235 பேர் பலி; 4,300 பேர் காயம்

புணே இளம் தொழிலதிபர் சாவில் திடீர் திருப்பம்!! கொலைத் திட்டத்தை தீட்டியது யார்?
ஃபிஃபா உலகக் கோப்பை: 36 லட்சம் பேர் பங்கேற்று வரலாற்றுச் சாதனை!

சென்னையில் ஜூன் 26- இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


