'குறத்தி முடுக்கு': ஞானப் பாதையில் வந்த சிலுக்கு - சாருஹாசன்
ஒரு எழுத்தாள நண்பர் படப்பிடிப்புத் தளத்தில் காலம் சென்ற நாகராஜனின் படைப்புகள் என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். பல சிறுகதைகள், சில நீண்ட கதைகள் அல்லது குறுநாவல்கள் என்றும் கூறலாம்.

ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு / சாருஹாசன்








