
திருச்சி, டிச.19: வெளி நா டு க ளில் வசிக் கும் இந் தி யர் க ளுக் கென இல வச பாது காப்பு பெட் டக வச தியை அறி மு கப் ப டுத் தி யுள் ளது பஞ் சாப் நேஷ னல் வங்கி.
ரூ. 5 லட் சம் வைப் புத் தொகை வைத் தி ருக் கும் வெளி நாடு வாழ் இந் தி யர் க ளுக் கும், 10,000 அமெ ரிக்க டாலர் க ளாக கணக்கு வைத் தி ருப் போ ருக் கும் இந் தச் சிறப் புச் சலு கையை வங்கி அளித்து வரு கி றது.
இது பற்றி வங் கி யின் துணைப் பொது மேலா ள ரும், திருச்சி வட் டா ரத் தலை வ ரு மான சோம. வீரப் பன் தெரி வித் தது:
இந்த வங் கி யில் வெளி நாடு வாழ் இந் தி யர் கள் மிக வும் சுல ப மான முறை யில் வங் கிக் கணக்கு தொடங் க லாம். இதற் கு ரிய சிறப்பு கணினி மையம் புது தில் லி யில் உள்ள தலைமை அலு வ ல கத் தில் இயங்கி வரு கி றது.
எனவே, வெளி நா டு க ளில் உள் ள வர் கள் நம் நாட் டில் எந்த இடத் தி லும் உள்ள இந்த வங் கி யின் கிளை க ளில் வங் கிக் கணக் குத் தொடங் கும் வசதி செய் யப் பட் டுள் ளது.
இணை ய த ளம் மூலம் தங் க ளது கணக் கு க ளைப் பார்த் துக் கொள் ளும் வச தி யும், பண பரி வர்த் தனை வச தி யும் உள் ளது. வெளி நாடு வாழ் இந் தி யர் கள் நம் நாட் டில் உள்ள தங் கள் கணக் கு க ளுக் குப் பணம் அனுப் பும் வச திக் காக 21 பண மாற்ற நிறு வ னங் க ளு டன் இந்த வங்கி புரிந் து ணர்வு ஒப் பந் தம் செய்து கொண் டுள் ளது.
buyindi aonline.com என்ற இணை ய தள வசதி மூலம் உட னுக் கு டன் பணம் அனுப் பும் விவ ரங் க ளைத் தெரிந்து கொள்ள முடி வ து டன், பண ப ரி மாற்ற பரி வர்த் த னை யும் செய்து கொள் ள லாம்.
தமி ழ கத் தில் கட லூ ரில் தொடங்கி கன் னி யா கு மரி வரை யுள்ள 26 மாவட் டங் க ளில் அமைக் கப் பட் டுள்ள 72 கிளை கள் திருச்சி கோட் டத் துக்கு உள் பட் டது.
இந் தக் கோட் டத் தில் நிக ழாண்டு மார்ச் முதல் நவம் பர் மாதம் வரை வெளி நா டு வாழ் இந் தி யர் கணக் கு க ளின் வளர்ச்சி விகி தம் 71 சதத்தை எட் டி யுள் ளது' என் றார் வீரப் பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.