சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

‘ரியல்மீ 9ஐ 5ஜி' ஸ்மார்ட்ஃபோன் விற்பனை துவக்கம்: என்னென்ன அம்சங்கள்?

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ரியல்மீ 9ஐ 5ஜி’ ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்தியாவில் இன்று துவக்கியுள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2022, 5:08 pm IST

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ரியல்மீ 9ஐ 5ஜி’ ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்தியாவில் இன்று துவக்கியுள்ளது.

‘5ஜி’ தொழிநுட்பத் தரத்தில் வெளியாகும் ‘ரியல்மீ 9ஐ 5ஜி’ ஸ்மார்ட்போன் அசத்தலான  அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

‘ரியல்மீ 9ஐ 5ஜி’​ சிறப்பம்சங்கள் :

* 6.66 இன்ச் அளவுகொண்ட  ஐபிஎஸ் எல்சிடி திரை

* மீடியாடெக் டைமென்சிட்டி 810சி

* 4ஜிபி, 6ஜி ரேம்; 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி

* பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 2 எம்பி விரிவான கோணத்திற்கும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 8 எம்பி.

* 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

* டைப்-சி போர்ட் 

* ஆண்டிராய்ட் 12

இந்தியாவில் இதன் விற்பனை விலை 4ஜிபி ரேம்; 64 ஜிபி மெமரி  ரூ.14,999 ஆகவும் 6ஜிபி ரேம்; 128 ஜிபி மெமரி ரூ.16,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி விற்பனையங்களிலும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் இஎம்ஐ வசதியில் ரூ.1,000 சலுகையும் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.