அசோக் லேலண்டின் விற்பனை 51% உயா்வு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஏற்றுமதி உள்ளிட்ட மொத்த வாகன விற்பனை,
ashok073942
ashok073942
Updated on
1 min read

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஏற்றுமதி உள்ளிட்ட மொத்த வாகன விற்பனை, முந்தைய ஆண்டின் ஆகஸ்டோடு ஒப்பிடுகையில் 51 சதவீதம் அதிகரித்து, 14,121-ஆகியுள்ளது. கடந்த 2021 ஆகஸ்ட்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 9,360-ஆக இருந்தது.

நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட்டில் 81 சதவீதம் அதிகரித்து 8,379-ஆகியுள்ளது. முந்தைய ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 4,632-ஆக இருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com