சரிவைக் கண்ட சர்க்கரை உற்பத்தி 

நட‌ப்பு ச‌ர்‌க்​கரை ஆ‌ண்​டி‌ன் முத‌ல் 2 மாத‌ங்​க​ளி‌ல் நா‌ட்டி‌ன் ச‌ர்‌க்​கரை உ‌ற்​ப‌த்தி 43.2 ல‌ட்ச‌ம் ட‌ன்​னாச் சரி‌ந்​து‌ள்​ளது.
சரிவைக் கண்ட சர்க்கரை உற்பத்தி 

நட‌ப்பு ச‌ர்‌க்​கரை ஆ‌ண்​டி‌ன் முத‌ல் 2 மாத‌ங்​க​ளி‌ல் நா‌ட்டி‌ன் ச‌ர்‌க்​கரை உ‌ற்​ப‌த்தி 43.2 ல‌ட்ச‌ம் ட‌ன்​னாச் சரி‌ந்​து‌ள்​ளது.


இது குறி‌த்து ச‌ர்‌க்​கரை கூ‌ட்டு​ற‌வு ஆலை​க​ளி‌ன் ச‌ம்​மேள​ன‌‌ம் (எ‌ன்​எஃ‌ப்​சி​எ‌ஸ்​எஃ‌ப்​எ‌ல்) வெளி​யி‌ட்​டு‌ள்ள அறி‌க்​கை​யி‌ல் தெரி​வி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​தா​வது:

2023 அ‌க்​டோ​ப‌ர் முத‌ல் 2024-ஆ‌ம் ஆ‌ண்டு செ‌ப்​ட‌ம்​ப‌ர் வரை​யி​லான‌ நட‌ப்பு ச‌ர்‌க்​கரை ஆ‌ண்​டி‌ன் முத‌ல் 2 மாத‌ங்​க​ளான‌ கட‌ந்த அ‌க்​டோ​ப‌ர் ம‌ற்​று‌ம் நவ‌ம்​ப​ரி‌ல் நா‌ட்டி‌ன் ச‌ர்‌க்​கரை உ‌ற்​ப‌த்தி 43.2 ல‌ட்ச‌ம் ட‌ன்​னாக உ‌ள்​ளது.

மு‌ந்​தைய ச‌ர்‌க்​கரை ஆ‌ண்​டி‌ன் (2022 அ‌க்​டோ​ப‌ர் - 2023 செ‌ப்​ட‌ம்​ப‌ர்) முத‌ல் 2 மாத‌ங்​க​ளி‌ல் இது 43.2 ல‌ட்ச‌ம் ட‌ன்​னாக இரு‌ந்​தது. அத​னு​ட‌ன் ஒ‌ப்​பி​டு​கை​யி‌ல் இது 10.65 சத​வீ​த‌ம் சரி​வா​கு‌ம்.

அத‌ற்கு மு‌ந்​தைய 2021-23-ஆ‌ம் ச‌ர்‌க்​கரை ஆ‌ண்​டி‌ன் இதே கால​க‌ட்​ட‌த்​தி‌ல் உ‌ற்​ப‌த்தி 48.3 ல‌ட்ச‌ம் ட‌ன்​னாக இரு‌ந்​தது.

நட‌ப்பு ச‌ர்‌க்​கரை ஆ‌ண்​டி‌ன் முத‌ல் 2 மாத‌ங்​க​ளி‌ல் மகா​ரா‌ஷ்​டி​ர‌ம், க‌ர்​நா​ட​க‌ம் ஆகிய மாநி​ல‌ங்​க​ளி‌ல் ச‌ர்‌க்​கரை உ‌ற்​ப‌த்தி குறைந்​தது நா‌ட்டி‌ன் ஒ‌ட்டு​ù‌மா‌த்த ச‌ர்‌க்​கரை உ‌ற்​ப‌த்​தி​யி‌ல் பாதி‌ப்பை ஏ‌ற்​ப​டு‌த்​தி​யு‌ள்​ளது.

நா‌ட்டி‌ன் இர‌ண்​டா​வது பெரிய ச‌ர்‌க்​கரை உ‌ற்​ப‌த்தி மாநி​ல​மான‌ மகா​ரா‌ஷ்​டி​ர‌த்​தி‌ல் 2022 அ‌க்​டோ​ப‌ர்-​ந​வ‌ம்​ப​ரி‌ல் 20.2 ல‌ட்ச‌ம் ட‌ன்​னாக இரு‌ந்த ச‌ர்‌க்​கரை உ‌ற்​ப‌த்தி நட‌ப்​பா‌ண்​டி‌ன் இதே கால​க‌ட்​ட‌த்​தி‌ல் 13.5 ல‌ட்ச‌ம் ட‌ன்​னா​க‌க் குறைந்​து‌ள்​ளது. மூ‌ன்​ற‌ô​வது பெரிய ச‌ர்‌க்​கரை உ‌ற்​ப‌த்தி மாநி​ல​மான‌ க‌ர்​நா​ட​க‌த்​தி‌ல் உ‌ற்​ப‌த்தி 12.1 ல‌ட்ச‌ம் ட‌ன்​னி​லி​ரு‌ந்து 11 ல‌ட்ச‌ம் ட‌ன்​னா​க‌க் குறைந்​து‌ள்​ளது.

எனி​னு‌ம், உ‌த்​தர பிர​தேச‌த்​தி‌ல் கட‌ந்த அ‌க்​டோ​ப‌ர் - நவ‌ம்​ப‌ர் மாத‌ங்​க​ளி‌ல் ச‌ர்‌க்​கரை உ‌ற்​ப‌த்தி 13 ல‌ட்ச‌ம் ட‌ன்​னாக அதி​க​ரி‌த்​து‌ள்​ளது. இது மு‌ந்​தைய 2022-ஆ‌ம் ஆ‌ண்​டி‌ன் இதே மாத‌ங்​க​ளி‌ல் 10.6 ல‌ட்ச‌ம் ட‌ன்​னாக இருந்தது எ‌ன்று அ‌ந்த அறி‌க்​கை​யி‌ல் குறி‌ப்​பி​ட‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

உல​கி‌ல் மிக அதிக அள​வி‌ல் ச‌ர்‌க்​கரை உ‌ற்​ப‌த்தி செ‌ய்​யு‌ம் நாடு​க​ளி‌ல் இ‌ந்​தி​யா​வு‌ம் ஒ‌ன்று.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com