நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இயந்திரக் கோளாறு: லண்டன் விமானம் ரத்து

சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் செல்லவிருந்த பயணிகள் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.

Updated On :12 ஜூன் 2013, 2:51 am IST

சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் செல்லவிருந்த பயணிகள் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிரிட்டிஷ் ஏர் லைன்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. 265 பயணிகள் சோதனை முடித்து அதிகாலை 3 மணி முதல் விமானத்தில் அமர்ந்திருந்தனர். காலை 5 மணிக்கு விமானம் புறப்படத் தயாரானது. அதற்கு முன்பு விமானி இறுதிக்கட்ட சோதனை செய்தார். அப்போது விமான எஞ்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.