நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சென்னை மாவட்ட தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது.

Updated On :12 ஜூன் 2013, 4:21 am IST

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது.

தலைமையாசிரியர்களுக்கு பள்ளி மேலாண்மை, நிதி மற்றும் தணிக்கை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.