சென்னை: தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்க பரிந்துரைக்கவில்லை என கரோனா தடுப்பு மருத்துவக் குழு நிபுணர் குகானந்தம் கூறினார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியது: திரையரங்குகளின் வடிவமைப்பின்படி வெளி காற்று உள்ளே வராதபடியும், உள்காற்று வெளியே செல்லாதபடி என ஜன்னல்கள் ஏதுமின்றி இருக்கும். குளிர்சாதன வசதிக்காக வடிவமைப்பு இருப்பதால், சமூக இடைவெளியின்றி, அனைவரும் ஒன்றாக அமரும்போது, ஒருவருக்கு அறிகுறியற்ற முதல்நிலை தொற்று இருந்தாலும், மற்றவர்களுக்கு எளிதில் பரவும். எனவே, 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே நாங்கள் பரிந்துரை அளித்தோம். 100 சதவீத இருக்கைகளுக்குப் பரிந்துரைக்கவில்லை.
50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட்டபோது, மக்கள் எப்படி ஆர்வம் செலுத்தவில்லையோ அதேபோன்று தற்போதும் திரையரங்கம் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Tech Mahindra நிறுவன குடோனில் பயங்கர தீவிபத்து! | Chennai
டி20 உலகக் கோப்பை வெற்றி! இஷான் கிஷனுக்கு ரூ. 1 கோடி வெகுமதி வழங்கிய பிகார் அரசு!

பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் உயர்த்தியுள்ளார்: பியூஷ் கோயல்
கட்டா குஸ்தி - 2 வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
